பேச்சு:சூரியகாந்தி விதை
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 19 செப்டம்பர், 2012 அன்று வெளியானது. |
இதில் ஒரு குழப்பம் உண்டு. சூரியகாந்தி விதை என்பது பழமென்றால் சூரியகாந்தி விதையின் கட்டுரைப் பெயரை எப்படிக் குறிப்பிடுவது. தமிழ்நாட்டில் இதைப்போல் முந்திரிப்பழக் குழப்பம் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:53, 25 சூலை 2012 (UTC)
- சூரியகாந்தி விதை என்றே பழம் அழைக்கப்படுவதாலும், விதையைச் சுற்றியிருக்கும் மெல்லிய உமி தவிர்த்து, பழத்துக்கும், விதைக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாமையாலும், இந்தக் கட்டுரையிலேயே இதுபற்றிய விளக்கம் இருப்பதனாலும், தனியாக சூரியகாந்தி விதை என்ற கட்டுரை அவசியமில்லை என நினைக்கின்றேன். குழப்புகின்றேனோ? :) --கலை (பேச்சு) 14:29, 25 சூலை 2012 (UTC)
புரிகிறது வாத்தியாரம்மா. மேலும் ஒரு கேள்வி தமிழகத்தில் முந்திரிப்பழம் என்றழைக்கப்படும் பழத்தின் உயிரியல் பெயரென்ன? (பாயாசத்தில் போடுவார்களே அந்தப்பழம்)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 25 சூலை 2012 (UTC)
உரையாடல் பேச்சு:முந்திரிக்கு நகர்த்தப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:52, 27 சூலை 2012 (UTC)