உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சு. வெங்கடேசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. வெங்கடேசன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

இந்தப் புதினத்தை எஸ். இராமகிருஷ்ணன் எதிர்த்து விமர்சித்ததாகவும், ஜெயமோகன் ஆதரித்து விமர்சித்ததாகவும் தினமணியில் வெங்கடேசன் கூறியிருந்த செய்தியை இக்கட்டுரையில் இணைக்கலாமா? கருத்து தேவை. --சூர்யபிரகாசு உரையாடுக... 04:56, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

காவல்கோட்டம் பற்றிய கட்டுரையில் இணைக்கலாம். --Natkeeran 04:57, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
இணைத்தாயிற்று. :) --சூர்யபிரகாசு உரையாடுக... 05:34, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அரவான் படம் வந்துவிட்டது,..

- சகோதரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சு._வெங்கடேசன்&oldid=4020352" இலிருந்து மீள்விக்கப்பட்டது