பேச்சு:சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
Appearance
மதுரை ஊர்ப்பெயர் ஒற்று மிகும்
சங்கப் புலவர்களின் மெயரைப் பாருங்கள்
ஊர்ப்பெரை அடுத்துக் கிழார் அல்லது கிழான் என வந்தால் மட்டுமே ஒற்று மிகாது.
செப்பம் செய்வோர் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக இதனைக் குறிப்பிடுவது என் கடமை --Sengai Podhuvan (பேச்சு) 12:48, 17 சூலை 2015 (UTC)
@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: --மதனாகரன் (பேச்சு) 13:11, 17 சூலை 2015 (UTC)