உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சி-25 ஆழ்குளிர் உந்துபொறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை எழுதுங்கள். நன்றி. வன்சு

சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில பகுதிள் நீக்கப்பட்டுள்ளது

கடுங்குளிரிய உந்துபொறி cryogenic rocket engine. கட்டுரைத் தலைப்பை சி-25 கடுங்குளிரிய உந்துபொறி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:59, 11 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இதற்கு இன்னும் சரியான தமிழ் வார்த்தை வடிவமைக்கப் படவில்லை என்று நினைக்கிறேன். என் கருத்துப்படி இதற்கு ஆழ்குளிர் உந்தி என்று நினைக்கிறேன். நன்றி.வின்சு

நன்றி வின்சு

யார் வடிவமைப்பது? அதனை நாமே செய்ய்யலாமே. ஆழ்குளிர் உந்துபொறி எனலாமா?--Kanags \உரையாடுக 20:09, 11 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆழ்குளிர் உந்து ஏவுகலம் எனலாம் எனறு நினைக்கிறேன். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு வெளி இனைப்புகள் கொடுக்க சரியாக தெரியவில்லை. தயவு செய்து உதவவும் வின்சு