பேச்சு:சிறியா நங்கை
Appearance
ஏற்காடு இளங்கோவிடம் ஐயத்தினால் பேசினேன். அவர் தற்போதுள்ள பெயர் தவறு என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த ஆவணமும் இதனை உறுதிபடுத்துகிறது. எனவே, தாவரவியல்பெயரை மாற்றினேன்.--த♥உழவன் (உரை) 09:39, 14 பெப்ரவரி 2017 (UTC)
- @AntanO: இக்கட்டுரை ஏற்கனவே விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் வார்ப்புரு இட்டிருக்கிறீர்கள். இதற்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரை உள்ளதா? தேடினேன் கிடைக்கவில்லை. அப்படி இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:00, 17 பெப்ரவரி 2017 (UTC)
Start a discussion about சிறியா நங்கை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சிறியா நங்கை.