பேச்சு:சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில்
Appearance
இக்கோயில் 500 ஆண்டு பழமையானது அன்று. சுமார் 80 ஆண்டுகள் இருக்கலாம். இதனைக் கட்டியவர் சிவகாமி அம்மன் கோவிலின் அறங்காவலராக இருந்த திருமிகு அண்ணாமலைப் பிள்ளை என்பவர். இப்பொழுதும் இக்கோவில் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. --அரிஅரவேலன் (பேச்சு) 07:12, 7 சனவரி 2014 (UTC)