பேச்சு:சாரநாத்
Appearance
பெயர்
[தொகு]இவ்விடத்தின் வேறு பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஃம்ரிகதாவ, ஃம்ரிகதிம் என்பவற்றில் ஃம் என்பதை எப்படி மொழிய வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 13:37, 22 நவம்பர் 2014 (UTC)
- இக்கட்டுரையை முழுமையாகத் திருத்தி எழுதியுள்ளேன். இப்போதும் அது குறுங் கட்டுரையாகவே காட்சி தருகிறது. அனகாரிக தர்மபால இங்கு தான் தனது இறுதிக் காலத்தைக் கழித்தார்,--Kanags \உரையாடுக 21:59, 22 நவம்பர் 2014 (UTC)