உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சான் ஆப்பீல்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு

[தொகு]

கட்டுரையின் தலைப்பை சான் ஆப்பீல்டு என்றே எழுதலாம். பிறைக்குறிகளுக்குள் கிரந்தம் கலந்து எழுதிக் காட்டலாம். எடுத்துக்காட்டாக சான் ஆப்பீல்டு (ஜான் ஹாப்போடு). வடவெசுத்து ஒரீஇ (வடவெசுத்து நீக்கி) எழுதுவது மீப்பெருங்கால மரபு. தமிழில் மெய்ம்மயக்க விதிகளின் படி -ல்டு- என்று வரலாகாது. வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள். ல் என்பதை அடுத்து ஒலிக்கும் டு என்பது நாவளையொலியாக (retroflex) அல்லாமல் பல்லண்ண ஒலியாக (alveolar) ஒலிக்கும். இது தமிழைத் திரிப்பதாக அமையும் எனவே ஆப்பீலிடு என்று ல் என்பதோடு ஓர் உயிரொலி சேர்த்து எழுதுவது தமிழில் பிழையில்லாமல் இருக்க உதவும். மூல மொழியின் ஒலிப்பு "திரிபுறுமே" என்று கவலைபட வேண்டாம். பிறிதொரு மொழியில் அப்படியான திரிபுகள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் இயற்கையாக நிகழ்வது. தமிழ் என்பதை ஆங்கிலத்தில் Tamil என்னும் பொழுது ஏற்படும் திரிபைப் பாருங்கள். செல்வா (பேச்சு) 15:25, 9 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சான்_ஆப்பீல்டு&oldid=4111453" இலிருந்து மீள்விக்கப்பட்டது