பேச்சு:சாஃபோ
Appearance
சாப்போ பக்கத்தை சாஃபோ பக்கத்துடன் இணக்கப் பரிந்துரைசெய்யப்பட்டிருக்கிறது. இரு கட்டுரைகளின் வ்ரலாறு காக்கப்படுவது எப்படி?--117.193.131.109 09:19, 4 நவம்பர் 2012 (UTC)
- முதலில் ஒரு கட்டுரையில் மேலதிகமாக உள்ள தகவல்களை மற்றைய கட்டுரையில் சேர்த்து விட்டு, இப்பேச்சுப் பகுதியில் தகவல் தாருங்கள். நிருவாக அணுக்கம் உள்ள ஒருவர் அவற்றை வரலாறுகளுடன் முறைப்படி இணைப்பார்.--Kanags \உரையாடுக 09:57, 4 நவம்பர் 2012 (UTC)
அன்புடைய கனெக்ஸ் அவர்களே தங்களின் அறிவுரைப்படி சாப்போ பக்கத்தில் உள்ள செய்திகளை சாஃபோ பக்கத்தில் தந்துவிட்டேன். இணைப்பை முறைப்படி ஒழுங்கு செய்ய வேண்டுகிறேன். மற்றும் அடிக்குறிப்புகளை அளிப்பதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. டெக்ஸ்ட்டில் எண்களும் அடிக்குறிப்பில் அதற்கான விவரங்களும் அளிக்க விரும்புகிறேன். அதற்கான வழியைத்தெரிவிக்க வேண்டுகிறேன். அன்புடன்மூசனேஜ் 5th December 2012
Dear Kanags May I invite your kind attention to the message given above? Musanage, 6th December 2012
- Yes, I will look into it. Thanks.--Kanags \உரையாடுக 06:51, 6 திசம்பர் 2012 (UTC)
- கட்டுரைகள் இரண்டையும் இணைத்திருக்கிறேன். அடிக்குறிப்புகள் அல்லது மேற்கோள்கள் கட்டுரையில் பகுதி ஒன்றில் சேர்ப்பதற்கு அந்த வரிகளின் இறுதியில், உதாரணத்திற்கு, <ref>Oxford Concise Companion to Classical Literature, M.C. Howatson and Ian Chilvers, Oxford University Press, 1993</ref> என்றவாறு சேருங்கள்.--Kanags \உரையாடுக 09:28, 6 திசம்பர் 2012 (UTC)