பேச்சு:சல்மான் மீன்
Appearance
இந்த மீனை ஆங்கிலத்தில் sam-un என்று ஒலிக்கின்றார்கள். அதிலுள்ள l (எல்) மறையொலி. (ஒலிக்காத எழுத்து). தமிழில் சேமன் என்றெழுதினால் இருவகையில் சிறப்பாக அமைந்து இருக்கும்.
- ஒலிப்பு ஆங்கிலத்துக்கு நெருக்கமாக இருக்கும்,
- சே என்றால் தமிழில் சிவப்பு பொருள். சேதா என்றால் செம்பழுப்பு ஆவினம் (மாடு). சேப்பு என்றால் சிவப்பு. இம்மீன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவே இதன் தலைப்பை சேமன் என்று மாற்றலாமா?