பேச்சு:சமூது
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச்சு 20, 2013 அன்று வெளியானது. |
அரபு மொழியில் இவர்கள் சாமூது என அழைக்கப்படுகிறார்களா என்பதை பாஹிம் அறியத்தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 02:51, 5 மே 2012 (UTC)
இது ஸமூது என்றே தமிழில் பொதுவாக எழுதப்படுகிறது. எனவே நாம் சமூது என மாற்றுவதே சரி. இங்கே உள்ள ச ஒலிப்பு த ஒலிப்பிலிருந்து மிகக் குன்றி ஸ ஒலிப்புக்கு நெருங்கியே ஒலிக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 09:54, 23 மார்ச் 2013 (UTC)