பேச்சு:சமாரிடன் கேர்ள்
Appearance
@Jagadeeswarann99: கொரிய மொழித் திரைப்படம் பற்றியது இக்கட்டுரை. கட்டுரைத் தலைப்பு சமாரிடன் கேர்ள் என்பது. இது கொரிய மொழிச் சொல்லா? அல்லது எந்த மொழி?--Kanags \உரையாடுக 07:57, 11 சூன் 2016 (UTC)
- சர்வதேச திரைப்படத்திற்கு இது போன்ற மாற்று மொழிப் படங்களை கொண்டு செல்லும் போது ஆங்கிலத்தில் பெயரிடுகின்றார்கள். கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்) படங்களின் தலைப்பு பட்டியலில் ஆங்கிலம் மற்றும் கொரியன் படங்களின் தலைப்புகள் உள்ளது. கட்டுரைக்கு ko-hhrm என்ற வார்ப்புரு தேவை இருந்தது. தற்போது அதனை ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு மாற்றம் செய்துள்ளேன். இப்போது கட்டுரையை காணுங்கள். ஆங்கில மற்றும் கொரிய தலைப்பு குறித்து கட்டுரையில் குறிப்பிட வேண்டுமானால் கூறுங்கள். இணைத்துவிடுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:22, 11 சூன் 2016 (UTC)
- வார்ப்புரு Infobox film ஐ தற்போதைய ஆங்கில விக்கிப்பிடியாவில் உள்ளதைப் போன்று மாற்றிலானும் இப்பிரட்சனைத் தீரும். அவர்கள் தகவற்சட்டத்திலேயே அந்த அந்த மொழிகளுக்கான திரைப்பட பெயரை இணைத்திருக்கிறார்கள். நம் தகவற் சட்டத்தில் அதே உறுப்புகளை இணைத்தாலும் தெரியவில்லை. யாரேனும் வார்ப்புரு பற்றி நன்றாக அறிந்தவர்கள் இதனைச் செய்ய வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:36, 11 சூன் 2016 (UTC)
- தமிழில் சமாரியச் சிறுமி எனலாம். --AntanO 13:55, 11 சூன் 2016 (UTC)
- சமாரியச் சிறுமி எனத் தலைப்பிடலே பொருத்தம். ஏனைய கட்டுரைகளுக்கும் இவ்வாறே தலைப்பிடுதல் நல்லது. கட்டுரை ஆரம்பம் இவ்வாறிருக்கலாம்: சமாரியச் சிறுமி (Samaritan Girl, அங்குல்: 사마리아; இலத்தீன்: Samaria) என்பது 2004 இல் வெளிவந்த தென்கொரியத் திரைப்படமாகும்.--Kanags \உரையாடுக 22:17, 11 சூன் 2016 (UTC)