பேச்சு:சமபக்க முக்கோணி
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 22, 2012 அன்று வெளியானது. |
இக்கட்டுரையில் ///எந்தவொரு சமபக்க முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.//// எனும் வரி சமபக்க முக்கோணிகளிலேயே அகக்கோணங்களின் கூட்டுத் தொகை 180° என்பதுவாயுள்ளது. ஆனால் எல்லா முக்கோணிகளுக்குப் பொதுவான இயல்பு அது என்பதால் அதை நீக்குவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:07, 17 மே 2012 (UTC)
- மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:31, 18 மே 2012 (UTC)
- மிக்க நன்று மதனாகரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:38, 18 மே 2012 (UTC)