பேச்சு:சந்திரமுகி (திரைப்படம்)
Appearance
சந்திரமுகி தெலுங்கில் வெளிவந்ததா?. தெலுங்கில் ரா என்றால் தமிழில் வா என்றவாறு பொருள் படும். சந்திர முகி பாடலில் ரா ரா என்றவாறு ஆரம்பிக்கும் பாடல் இருந்தது. பின்னர் இது தமிழில் "வாராய்" என்றவாறு ஆரம்பிக்கும் பாடல் மோஹன்குமார்ஸ்.காம் இணையத்தளத்தில் இருந்தது (இங்கு இணைப்பைக் கொடுப்பது சரியல்ல என்றே நினைக்கின்றேன்) ஆனால் சந்திரமுகி படத்தைப் பார்தபோது சந்திரமுகி நடனமாடுகையில் ரா ரா என்றவாறே ஆடுகின்றார். அப்படியனால் தெலுங்கில் படத்தில் தமிழ் பாடுள்ளதா?. அல்லது தெலுங்கில் படம் வரவேயில்லையா?. --Umapathy 01:52, 6 ஏப்ரல் 2007 (UTC)