பேச்சு:சங்கம் மருவிய காலப் புலவர்களின் பட்டியல்
Appearance
உசாத்துணை
[தொகு]நூல்களின் தொடுப்பே உசாத்துணை --Sengai Podhuvan (பேச்சு) 22:57, 9 சூலை 2016 (UTC)
- பக்கவழி நெறிப்படுத்தல் வகையில் இது ஒரு தொகுப்புக் கட்டுரை. எனவே வல்லுநரின் குறியீட்டை நீக்குவது நலமெனக் கருதி நீக்கியுள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:10, 9 சூலை 2016 (UTC)
- இது பக்கவெளி நெறிப்படுத்தல் வகையில் சேராது. பட்டியல் வகையில் சேரும். ஆனாலும், பெரும்பாலானவற்றிற்கு தொடுப்புகள் உள்ளதால் உசாத்துணை தேவையில்லை என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.--Kanags \உரையாடுக 23:37, 9 சூலை 2016 (UTC)