உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சங்கமித்ரா விரைவுத் தொடருந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கமித்திரை என்றிருக்க வேண்டும். அகர ஓசையில் முடியும் சொற்கள் ஐகாரத்தில் முடிவதே தமிழ் முறை. எடுத்துக் காட்டாக, மதுரை என்றெழுதிவிட்டு மதுர என்றும் குதிரை என்றெழுதிவிட்டு குதிர என்றும் கூறுவதே வழக்கம்.--பாஹிம் (பேச்சு) 14:27, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]