பேச்சு:சங்ககாலச் சோழர்
Appearance
முற்காலச் சோழர்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில மன்னர்களின் பெயர்கள் இந்த கட்டுரையிலும் இடம் பெற்றுள்ளதே!. இரண்டு கட்டுரைகளும் ஒரே காலத்தினை குறிப்பனவையா?. சங்ககாலச் சோழர்கள் முற்காலச் சோழர்கள் இரண்டும் ஒன்றா? -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:55, 30 அக்டோபர் 2012 (UTC)