கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. ப. அறவாணன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வணக்கம் , நக்கீரன் இணைய இதழ் பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களின் நேர்காணலில் \\நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவன் நான். \\ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையில் தஞ்சை மாவட்டம் என உள்ளது. விக்கிப்பீடியர்கள் சரிபார்க்கவும்.--Semmal50 (பேச்சு) 04:43, 2 பெப்ரவரி 2014 (UTC)