பேச்சு:கோல்கொண்டா கோட்டை
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச்சு 27, 2013 அன்று வெளியானது. |
கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.
- தெற்கு மத்திய இந்தியாவின் - தெற்கு என்பதற்கு பதில் தென் (தென் மத்திய இந்தியாவின்) எனப்பயன்படுத்த வேண்டும். --குறும்பன் 20:02, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
- situated on a 300-foot (91 m)-high granite hill - ஒலி கேட்டால் கூட 300 மீ உயர கோட்டை - 300அடி என இருக்க வேண்டும்.
- அந்த சமயத்தில், சுல்தான் தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ----- என்பது அவுரங்கசீப் கோட்டையை கைப்பற்றும் போது தானா ஷாவு சுல்தானாக இருந்தார் என பொருள் படுமாறு உள்ளது. (அது உண்மையாகவும் இருக்கலாம், ஆதாரம் தேவை) ----- "" பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் கட்டியதால் கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.""
- ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான தர்யா-இ நுர் இதில் ஒன்று. 185 carats (37 g) இதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும். ----- ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும்
- அவுரங்கசீப் ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக --- கோட்டையை வென்ற அவுரங்கசீப் ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக
சிறு தவறுகள் மட்டுமே உள்ளன. நல்ல கட்டுரை. --குறும்பன் 17:47, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
திருத்தப்பட்டது --குறும்பன் 20:49, 15 சூலை 2011 (UTC)