பேச்சு:கொறிணி
Appearance
கொறினி என்பதை இலங்கை வழக்கா அல்லது neologismஆ ? வினோத் 13:29, 3 டிசம்பர் 2007 (UTC)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் கொறியுயிர் எனத் தரப்பட்டுள்ளது. புதுச்சொல்லாக்கங்களைப் பலர் சற்றே தாழ்வாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், குறைந்தது இங்கு கழக அகரமுதலியில் இடம்பெற்றுள்ளதால் இதை நாம் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 13:48, 3 டிசம்பர் 2007 (UTC)
neologyஐ கையாளும் போது பலச்சொற்கள் பழக்கமில்லத சொற்களாக இருப்பதால் அடைப்புக்குறிக்குள் அச்சொல்லுக்குரிய ஆங்கில பதத்தை தரலாம் என்பது எனது கருத்து. வினோத் 13:57, 3 டிசம்பர் 2007 (UTC)
- அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில இணைச்சொற்களைத் தரலாம். நடைக் கையேட்டின்படி சாய்வெழுத்துக்களில் தர வேண்டும். -- Sundar \பேச்சு 14:08, 3 டிசம்பர் 2007 (UTC)