பேச்சு:கொங்கு வேளாளர்
கொங்கு வேளாளரின் சமயம்
[தொகு]கவுண்டர்கள் பாரம்பரிய சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், சீனாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் சமண கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4]
The above can be added as paragraph in article. It dont have any controversies. It is purely my part of research.
வார்ப்புரு:Userlinks:all
Tamil098 (பேச்சு) 17:22, 5 செப்டம்பர் 2021 (UTC)
வேளிர் என்பது வேளாளர் இல்லை
[தொகு]வேளிர் என்பது கொடையாளிகளையும், குறுநில மன்னர்களையும் குறிக்கும். வேளாளர் அல்லது வெள்ளாளர் என்பவர் விவசாயம் செய்யும் பல சமூக மக்களில் ஒரு வகையான சமூகம். வெள்ளாளன்= வெள்ளாமை செய்பவன் அல்லது வெள்ளம் பாய்ச்சி பயிர் செய்ய உதவுபவன். தனது சமூகத்தினராலோ அல்லது வேறு சமூகத்தினராலோ பணம் கொடுத்து புத்தகம் எழுதினால் மட்டும் வேளிர் வேளாளர் ஆகாது. நம்ப தகுந்த ஆதாரம் வேண்டும். ஒரு கருத்தை பதிவிட்டால் சான்றோரின் இழி சொல்லுக்கு ஆகாதவண்ணம் சரியான ஆதாரம் கொடுக்கப்படவேண்டும். [5][6]
காடுகளை அழித்து, கால்வாய்களை வெட்டி, பாசன பகுதிகளை விரிவாக்கி எந்த வேடுவனும் தனது வேட்டை தொழிலை முடக்கி இருக்க மாட்டான் முட்டாள்போல கருத்துகளை வைக்காதீர்கள். கொடிவேரி அணை கட்டி கொங்கு நாட்டின் நீர்பாசனத்தை பெருக்கிய செம்ப வேட்டுவர் கொங்காள்வான், ராஜவாய்க்கால் வெட்டி ஜேடர்பாளையம் அணை அமைத்த அல்லாள் இளையநாயகர் இவர்கள் அணைவரும் நீர் கொங்கு நாட்டின் நீர் பாசனத்தை பெருக்கிய முதல் கவுண்டர்கள். எவ்வளவு வரலாற்று அறிவு பெற்றுள்ளீர்கள் திரு.வைரத்தங்கம் அவர்களே, ஜேடர்பாளையம் ராஜ வாய்க்காலை வெட்டியதும் கூட குடியானவன் என்பீர்கள் போலவே, ராஜ வாய்க்காலை வெட்டியது கவுண்டர், வெறும் கவுண்டர் என கூறாமல் வேட்டுவக் கவுண்டர் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமகனார் அல்லாள இளைய நாயக்கர் தெளிவாகா குறிக்கப்படுள்ளார், இல்லையெனில் அவரையும் உரிமை கொண்டாடிருப்பீர்கள்.--தலையூர் காளிங்கரையர்
Template
[தொகு]கொங்கு வேளாளர் | |
---|---|
வகைப்பாடு | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
மதங்கள் | இந்து (சைவம்) |
மொழிகள் | தமிழ் (கொங்குத் தமிழ்) |
நாடு | இந்தியா |
மூல மாநிலம் | தமிழ்நாடு |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா[7][8][9] |
பகுதி | கொங்கு நாடு |
இனம் | இந்தியன், தெற்காசியன் |
குடும்பப் பெயர்கள் | கவுண்டர், கவுண்டச்சி |
தொடர்புடைய குழுக்கள் | தமிழர்கள், சைவ வெள்ளாளர் |
நிலை | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
Please replace this template −முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உசாத்துணை
- ↑ http://www.konguassociation.com/en/epages/religion.html
- ↑ https://www.jstor.org/stable/44147510
- ↑ https://books.google.co.in/books?id=pOqgYpCgCXsC&printsec=frontcover&dq=kongu+vellalar+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&sa=X&ved=2ahUKEwjekZqwx-LyAhWuzDgGHdrsDtMQ6AF6BAgFEAI
- ↑ https://books.google.co.in/books?id=wcWfAAAAMAAJ&q=kongu+vellalar+AND+saiva+siddhanta&dq=kongu+vellalar+AND+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwj7j427x-LyAhWnzjgGHY8kBUsQ6AF6BAgJEAI
- ↑ https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
- ↑ http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311556.htm
- ↑ Sivan, Jayaraj (21 May 2009). "Gounder consolidation could pose headache to major parties". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Gounder-consolidation-could-pose-headache-to-major-parties/articleshow/4557663.cms?referral=PM. பார்த்த நாள்: 22 May 2016.
- ↑ http://kscbc.kerala.gov.in/images/stories/docs/7_98_1998.pdf
- ↑ https://www.keralapsc.gov.in/sites/default/files/inline-files/GOs/g.opno.48-2012-pard_dt.24.09.2012.pdf
சைவம்
[தொகு]Please add சைவம் in the place of religion along with Hinduism
டெம்ப்ளேட்டில் மாநிலங்கள் நெடுவரிசையில் கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்க்கவும்
[தொகு]கொங்கு நாடு கேரளா மற்றும் கர்நாடகாவின் சில எல்லைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. References for that. இரு மாநில அரசுகளும் கொங்கு வெள்ளாளரை தங்கள் மாநில OBC பட்டியலில் சேர்த்துள்ளன 1. https://bcdd.kerala.gov.in/communities/state-obc-list/ 2. http://kirtads.kerala.gov.in/wp-content/uploads/2017/09/OBC-12.pdf 3. https://kscbc.kerala.gov.in/images/stories/docs/7_98_1998.pdf 4. https://kscbc.kerala.gov.in/images/stories/docs/7_98_1998.pdf 5. http://www.ncbc.nic.in/Writereaddata/cl/karnataka.pdf
6. http://www.kgssblr.com/news.html (Organisation for Kongu vellalars in Karnataka) −முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உசாத்துணை
இதை சேர்க்க நானும் ஆதரிக்கிறேன். இந்த விக்கிபீடியா பக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல. இது எல்லா மக்களுக்கும். அவர்கள் 3 மாநிலங்களிலும் OBC என்று குறிப்பிட வேண்டும்.