பேச்சு:கைதியின் குழப்பம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது. |
ஆட்டக் கோட்பாட்டின் கருவான தலைப்புகளில் ஒன்றைப் பற்றிய கட்டுரையைத் தொடங்கியதற்கு நன்றி, சோடாபாட்டில். :) -- சுந்தர் \பேச்சு 16:11, 16 ஆகத்து 2011 (UTC)
- நன்றி சுந்தர். விக்கிமேனியாவில் யாரோ கொடுத்த பேச்சின் போது இது பற்றி சொன்னவுடன் எழுதத் தொடங்கினேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 16:26, 16 ஆகத்து 2011 (UTC)
- ஓ, அப்படியா? விக்கிமேனியா மாநாட்டுப் படங்களில் உங்களைக் கண்டேன். :) -- சுந்தர் \பேச்சு 02:57, 17 ஆகத்து 2011 (UTC)