உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கே. கள்ளிக்குடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selvasivagurunathan m: இந்த கட்டுரையின் தலைப்பு "கே. கள்ளிக்குடி" என்றிருக்க வேண்டும். உள்ளடக்கத்தில் ஆங்கிலப்பெயர் "K.KALLIKUDI" எனத் தரப்பட்டுள்ளது. --Booradleyp1 (பேச்சு) 16:27, 4 மே 2024 (UTC)[பதிலளி]

@Booradleyp1: சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையத்தளத்திலும் சரிபார்த்தேன். அதன் பிறகு நகர்த்தியுள்ளேன். தொடர்பான பிற பக்கங்களிலும் தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:38, 4 மே 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:39, 5 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._கள்ளிக்குடி&oldid=3948593" இலிருந்து மீள்விக்கப்பட்டது