பேச்சு:கே. ஆர். கௌரி அம்மா
Appearance
Untitled
[தொகு]இக்கட்டுரையில் "கே. ஏ. ராமன் மற்றும் பார்வதி அம்மா இரட்டையருக்கு ஏழாவது மகளாகக் பிறந்தார்." என எழுதப்பட்டுள்ளது. இது தம்பதியருக்கு என வரவேண்டுமல்லவா? இரட்டையர் என்றால் twins என்றல்லவா வரும்! எழுதியவர் கவனிக்கவும். - Uksharma3 (பேச்சு) 16:34, 16 மார்ச் 2014 (UTC)
- திருத்தப்பட்டுள்ளதை கவனித்தேன். நன்று. - Uksharma3 (பேச்சு) 03:11, 17 மார்ச் 2014 (UTC)
- காலையில் அவசர அவசரமாக மாற்றியதால் குறிப்பு இட முடியவில்லை.--Kanags \உரையாடுக 06:43, 17 மார்ச் 2014 (UTC)
- இணையர் என்பதற்குப் பதிலாக இரட்டையர் என தவறுதலாக முன்பு எழுதப்பட்டிருக்கலாம்! கூட்டாக திருத்திவிட்டோம், நன்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 17 மார்ச் 2014 (UTC)
- காலையில் அவசர அவசரமாக மாற்றியதால் குறிப்பு இட முடியவில்லை.--Kanags \உரையாடுக 06:43, 17 மார்ச் 2014 (UTC)