பேச்சு:கூத்து வகை
Appearance
- {{துப்புரவு}} குறியீடு நீக்கப்பட்டுள்ளது.
- குறியிடும் பெருமக்கள் கட்டுரையை முழுமையாக எண்ணி அதன் நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.
- அல்லது பேசவேண்டும்.
- கட்டுரையாளர் யார் என்பது வேண்டாத ஒன்று
- கட்டுரையின் பயன்பாடு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- எளியவர் கட்டுரை ஆயினும் கட்டுரையை இழிவுபடுத்தும் பாங்கினை தவிர்த்தல் நன்று --Sengai Podhuvan (பேச்சு) 00:44, 6 திசம்பர் 2014 (UTC)
விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 00:52, 6 திசம்பர் 2014 (UTC)