பேச்சு:கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
Appearance
கூடுதல் விவரங்கள், புகைப்படங்கள்[தொகு]
கோயில் அமைப்பு பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும் 13 சனவரி 2016இல் களப்பணி சென்றபோது எடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது மேலும் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:01, 15 சனவரி 2016 (UTC) மகாமகத்திற்காக குடமுழுக்குகள் கோமதேஸ்வரர் கோயிலில் தொடங்கி பல கோயில்களில் நடைபெற்றாலும் அதற்கு முன்பாகவே 2014 பிப்ரவரி 9இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது என்ற விவரம் கோயிலிலுள்ள கல்வெட்டின்மூலமாக அறியப்ட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:03, 15 சனவரி 2016 (UTC)