உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குமரன் ஆசான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரன் ஆசான் எழுதிய ’சுப்பிரமணிய பஞ்சகம்’, ‘சுப்பிரமணிய சதகம்’ நூல்கள் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் இங்கு எழுத முடியுமா? - பெயர் குறிப்பிடாதவர்

தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த நூல்களைப் பற்றிய கட்டுரைகள் இல்லை. இவற்றைப் பற்றி உங்களுக்கு தெரிந்தால் நீங்களே எழுதலாம். :) அல்லது, தெரிந்தவர்கள் எழுதும் வரை காத்திருங்கள். விரைவில் அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேர்ப்போம். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:45, 10 சூலை 2014 (UTC)[பதிலளி]
தனிக் கட்டுரைகள் இல்லாவிடினும், இவற்றைப் பற்றிய குறிப்புகளையாவது குமரன் ஆசான் கட்டுரையில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 12:04, 10 சூலை 2014 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும். மலையாள, ஆங்கில விக்கிகளிலும் பார்த்துவிட்டேன். இவற்றைப் பற்றிய போதிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மலையாள விக்கிநூல்களில், இந்த நூல்களில் உள்ள சுலோகங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:36, 10 சூலை 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குமரன்_ஆசான்&oldid=1690846" இலிருந்து மீள்விக்கப்பட்டது