உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குடுமியான்மலை குடைவரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடுமியான்மலை குடைவரை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

எற்கனவே குடுமியான்மலை என்ற தலைப்பில் பாதி கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இவ்விரு கட்டுரைகளையும் இணைத்து விடலாம். பார்க்க:Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்--ரவி 07:24, 13 ஜூன் 2006 (UTC)

குடுமியான்மலை குடைவரை பற்றித் தனியாகக் கட்டுரை இருக்கலாம். ஆனால் குடைவரை பற்றிய தகவல்கள் கூடுதலாக இடம்பெறவேண்டும். இக்கட்டுரையில் குடைவரை பற்றிய சிறப்புத் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும். எனவே குடைவரைக்குத் தொடர்பற்ற தகவல்களை மட்டும் குடுமியான்மலை கட்டுரையில் இணைக்கலாம். இக்கட்டுரையையும் குறுங் கட்டுரையாக விடலாம். காலப்போக்கில் இதனை விரிவாக்க முடியும். Mayooranathan 17:15, 19 ஜூலை 2006 (UTC)