பேச்சு:குடிப்பழக்கம்
Appearance
இந்தக் கட்டுரையின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். காரணம் சாராயம் என்பது குறிப்பிட்ட ஒரு குடிவகை மட்டுமே. எனவே பொதுவான பொருள்தரும், குடிப்பழக்கம் அல்லது மதுபாவனை என்று மாற்றலாம் எனக் கருதுகின்றேன்.--கலை 16:09, 16 திசம்பர் 2010 (UTC)
- மது மயக்கம் என்ற தலைப்பு பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:47, 16 திசம்பர் 2010 (UTC)
- Alcoholism என்பதற்கு குடிப்பழக்கம் என்ற சொல் சரியானதாகத் தோன்றுகிறது. அல்லது மதுவடிமை என்றும் கூறலாம். மயக்கம் என்ற சொல் குடித்தபின் ஏற்படுவது. இங்கு நீண்டநாள் குடிப்பழக்கத்தினால் குடியை விட முடியாதநிலை பேசப்படுகிறது.--மணியன் 17:47, 16 திசம்பர் 2010 (UTC)
- நீங்கள் சொல்வது சரி. கையோடே மாற்றி விடுவோமே.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:48, 16 திசம்பர் 2010 (UTC)
TAMIL
[தொகு]பட்டிமன்றம் 2409:4073:4D90:D9C4:F51D:4299:80A8:9B30 13:28, 28 மார்ச் 2022 (UTC)