பேச்சு:குடகன்ன தீசன்
Appearance
ஒரு வேண்டுகோள். தீசன் எனும் பெயர்களே சிங்கள வரலாற்றாளர்களால் திஸ்ஸன், திஸ்ஸ என மாற்றப்பட்டதாக எங்கேயோ படித்த ஞாபகம். தயை கூர்ந்து இதை தெளிவுபடுத்தவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:50, 10 செப்டம்பர் 2014 (UTC)