பேச்சு:கீர்த்தி சிறீ இராஜசிங்கன்
Appearance
Untitled
[தொகு]kanags,நான் நினைக்கிறேன் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் என்பதை விட கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் பொருத்தமானது.
- ஆதவன், ஸ்ரீ என்ற எழுத்து இப்போது இலங்கையிலும் சிறீ என்று எழுதப்படுவது அதிகரித்து வருகிறது. விக்கியிலும் அவ்வாறே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துக்களை இயன்றளவு தவிர்ப்போமே. கீர்த்தி சிறீ இராசசிங்கன் என்றும் தரலாம்.--Kanags \உரையாடுக 06:58, 4 ஏப்ரல் 2013 (UTC)
சரி--Aathavan jaffna (பேச்சு) 07:01, 4 ஏப்ரல் 2013 (UTC)