பேச்சு:கி. அரங்கன்
Appearance
தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மொழியியல் அறிஞரான இவரைப் பற்றிய விவரங்கள் இன்று பெறப்பட்டு, புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு, புதிய பதிவு தொடங்கப்பட்டது. நூல்கள் விவரம் மற்றும் பிற செய்திகள் தொடர்ந்து இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:38, 25 சனவரி 2017 (UTC)