பேச்சு:கிரயெம் சிமித்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
கிரயெம் சிமித் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
![]() |
கிரயெம் சிமித் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
![]() | ![]() |
Untitled[தொகு]
உலகக் கிண்ண போட்டி வீரர்களின் விபரங்களை பதிவாக்க எண்ணினேன். ஏற்கனவேயுள்ள வார்ப்புருவில் சில மாற்றங்களுடன் அவற்றை இற்றைப்படுத்தினேன். பிழையாகிவிட்டது. தயவு செய்து இந்த வார்ப்புருவை சரி செய்து தருவீர்களா? அப்படியாயின் பல வீரர்களின் விபரங்களை இற்றைப்படுத்த முடியுமாக இருக்கும்.
- நான் பதிவேற்றிய தலைப்பு கிரீம் ஸ்மித்
- அதற்காக பயன்படுத்திய வார்ப்புரு டேவிட் ஹசி
--P.M.Puniyameen 06:57, 21 பெப்ரவரி 2011 (UTC)
- திருத்தியிருக்கிறேன். விளையாட்டு வீரர்களின் அண்மைய தகவல்களை ஆங்கில விக்கியில் இருந்து எடுங்கள்.--Kanags \உரையாடுக 09:06, 21 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி Kanags. சகல வீரர்களின் அண்மைய தகவல்களை ஆங்கில விக்கியில் எந்த லிங்கில் இருந்து எடுக்கலாம்--P.M.Puniyameen 09:24, 21 பெப்ரவரி 2011 (UTC)
- இலகு. உதாரணமாக en:Graeme Smith ஆங்கில கட்டுரையில் உள்ள வார்ப்புருவை (Infobox cricketer) அப்படியே copy பண்ணி தமிழ்க் கட்டுரையில் paste பண்ணுங்கள். பின்னர் வார்ப்புருவில் வலது பக்கங்களில் இருக்கும் தகவல்களை மட்டும் (தேவையான இடங்களில்) தமிழ்ப் படுத்துங்கள். இதனைப் பாருங்கள்: [1]. --Kanags \உரையாடுக 09:44, 21 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரயெம்_சிமித்&oldid=4021948" இலிருந்து மீள்விக்கப்பட்டது