பேச்சு:கிட்டூர் சென்னம்மா
Appearance
தலைப்பு மாற்றக் கோரிக்கை
[தொகு]கிட்டூர் சென்னம்மா என்று தலைப்பை மாற்றுவது நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். இவர் பொதுவாக கிட்டூர் சென்னம்மா அல்லது கிட்டூர் ராணி சென்னம்மா என்று அறியப்படுகிறார். ஆங்கிலத்தில் கிட்டூர் சென்னம்மா என்று இருப்பதால் இதை முன்மொழிகிறேன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 17:13, 10 ஏப்பிரல் 2024 (UTC)