பேச்சு:கிச்சுக் கிச்சுத் தம்பலம்
அன்புள்ள இன்பக்குமார், குச்சாட்டம் என்னும் தலைப்புக்குக் கட்டுரை மாற்றப்பட்டுள்ளது. அக்கட்டுரை வரலாற்றில் எளியேன் பெயரே இல்லை. சரிதானா? தமிழ்நாட்டில் விளையாட்டுப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வு நூல்கள் அத்தனையும் கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்றே குறிப்பிடுகின்றன. கிச்சுக் கிச்சுத் தம்பலம் விளையாட்டைக் குச்சாட்டம் எனவும் ஈழமக்கள் வழங்குவர் எனக் குறிப்பிட்டிருக்கலாமே. என்னுடைய பெயரும், உங்கள் பெயரும் இருந்திருக்குமே.
தமிழ் வளரவேண்டும். தமிழர் வளரவேண்டும். தமிழர் அழிக்கப்படக் கூடாது. எண்ணிப்பார்த்து விருப்பம்போல் செய்யுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:34, 6 பெப்ரவரி 2013 (UTC)
- கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 22:05, 7 பெப்ரவரி 2013 (UTC)
Start a discussion about கிச்சுக் கிச்சுத் தம்பலம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கிச்சுக் கிச்சுத் தம்பலம்.