பேச்சு:காந்தள்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 29, 2012 அன்று வெளியானது. |
செங்காந்தள் என்பது பொதுப்பெயர், செங்காந்தள் என்ற பெயர் சங்க இலக்கியங்களிலும் காணக்கூடியது, கண்வலிக்கிழங்கு என்ற தலைப்பை செங்காந்தள் என மாற்றலாம் என்பது என் கருத்து - --குறும்பன் 18:26, 9 அக்டோபர் 2008 (UTC)
- கண்வலிக் கிழங்கு என்பது செடியைக் குறிக்காமல் அதன் ஒரு உறுப்பை மட்டுமே குறிக்கிறது. செங்காந்தள் என்பது மலரின் பெயர் மட்டுமா அல்லது செடிக்கே அது தான் பெயரா எனத் தெரியவில்லை. எனினும் செங்காந்தள் பரவலாக அறியப்படுவதால் தலைப்பை மாற்றுவதில் எனக்கும் ஏற்பே. --சிவக்குமார் \பேச்சு 18:31, 9 அக்டோபர் 2008 (UTC)