பேச்சு:காத்தாடி ராமமூர்த்தி
Appearance
வலைப்பூ[தொகு]
இரண்டாவது இணைப்பாக வலைப்பூ முகவரி தரப்பட்டுள்ளது. காத்தாடி ராமமூர்த்தி இதனை ஏற்கலாமா என்பது குறித்து அறிய வேண்டுகிறேன். விக்கி விதிகளின்படி வலைப்பூ பதிவுகள் ஏற்கப்படமாட்டாது என்று முன்னர் நான் பதிவுகள் எழுதியபோது தெரிவிக்கப்பட்டது.நீக்கப்படலாமெனில் நீக்க வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:28, 4 ஆகத்து 2017 (UTC)