உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காஞ்சி (சொல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள சோடா அவர்களுக்கு வணக்கம்
காஞ்சி என்னும் சொல்லானது, மரம், ஊர், ஆறு, அணிகலன், பாடல் முதலான பல பொருள்களைக் குறிப்பது இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பைக் காஞ்சி என மாற்றிவிடுங்கள்.
காஞ்சி என்னும் பெயரில் தேடும்போது வரும் காஞ்சிபுரத்தை காஞ்சிபுரம் எனவோ, காஞ்சி (ஊர்) எனவோ தேடுதலில் வருமாறு செய்துவிடுங்கள்
இன்றேல் காஞ்சி என்னும் தொகுப்பின் ஒரு பகுதி காஞ்சிபுரம் என்னும் உண்மை மாறுபட்டுப் போகும்.
அன்புள்ள --Sengai Podhuvan 23:44, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அன்புள்ள சோடா அவர்களுக்கு வணக்கம்
கட்டுரையில் உடுக்குறி சேர்த்து அழகுபடுத்தியமைக்கும், வேண்டிக்கொண்டவாறு இணைப்புத் தந்தமைக்கும் நன்றி. --Sengai Podhuvan 01:17, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காஞ்சி_(சொல்)&oldid=2036186" இலிருந்து மீள்விக்கப்பட்டது