பேச்சு:கலாங் விரிகுடா
Appearance
வார்ப்புரு உதவி தேவை
[தொகு]ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் உள்ளது போல் வார்ப்புருவில் நிலப்படம் வர உதவி தேவை--இரவி (பேச்சு) 10:54, 3 பெப்ரவரி 2013 (UTC)
சொந்த நூல்களில் இருந்து சான்றுகள்
[தொகு]கட்டுரையில் உள்ள தகவல் அரிதான ஒன்றாக இருந்தால் மட்டும் விக்கிப்பீடியர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் இருந்து சான்று தரலாமே? பொதுவான தகவலுக்கு, பிற சான்றுகளைத் தருவது நன்று--இரவி (பேச்சு) 10:54, 3 பெப்ரவரி 2013 (UTC)