கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "கலகாரிப் பாலைவனம் " பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன் நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 22 2016 22:59, (UTC)
- @ AntanO அவர்களுக்கு வணக்கம் தாங்கள், இக்கட்டுரையை வழிமாற்று இன்றி திருத்தி நகர்த்தியமைத்தமைக்கு நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 22 2016 23:05, (UTC)