பேச்சு:கருவாடு
Appearance
உப்புக் கருவாடு என்று ஒரு கட்டுரையையும் இதற்கு வழிமாற்றலாமா ? :) :)--ரவி 13:17, 24 ஜனவரி 2006 (UTC)
சுந்தர் நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன் :)--ரவி 22:09, 24 ஜனவரி 2006 (UTC)
ஈரப்பசை[தொகு]
ஈரப்பசை இல்லாமல் உலர்த்தப்பட்ட உணவுப் பொருட்களில் பல கோலுரு நுண்ணுயிர்களும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களும் வாழ முடியாததால் உணவு கெடுவதில்லை. - இவ்வாறு எழுதினால் சரியாகுமா? -- Sundar \பேச்சு 08:41, 25 ஜனவரி 2006 (UTC)