பேச்சு:கனடாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்
Appearance
தயவு செய்து இந்த கட்டுரையை மேலும் விரிவு படுத்தவும்.
-அலங்கார் மாணிக்கம்.
- கனடாவில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் பட்டியலாக இக்கட்டுரை இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 08:42, 11 பெப்ரவரி 2014 (UTC)
- தற்போதைய பள்ளிகள் அனைத்தும், ரொறன்ரோ மாவட்டத்தில் உள்ளவை மட்டுமே! டொரன்டோ தவிர்த்த ஒன்றாரியோவின் பிற பகுதிகளிலும் சில பள்ளிகள் இருக்கலாம். அவற்றையும் சேர்த்த பின் தலைப்பை கனடாவின் தமிழ்ப் பள்ளிகள் என மாற்றியிருக்கலாம். மேலும், "பள்ளிகள் பட்டியல்" என்பது தவறு. பல இடங்களில் இந்த பிழையைக் காண்கிறேன். "முதல் சொல்"+இன்+"இரண்டாம் சொல்" என்பதே தமிழ் முறை. எனவே, பள்ளிகளின் பட்டியல் என்றோ, பள்ளிகள் என்றோ தலைப்பு இருக்க வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:54, 11 பெப்ரவரி 2014 (UTC)
- அப்படியல்ல தமிழ்க்குரிசில், இப்போது ரொறன்ரோ மாநிலத்துக்குத் தனிக் கட்டுரை எழுதினால், பின்னர் ஏனைய நகரங்களுக்கு (பல நூறு நகரங்கள் இருக்கலாம்) பலர் தனித் தனிக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விடுவார்கள். பட்டியல் பெரிதாகும் என்றால் மாகாணம் வாரியாகப் (நகர வாரியாக அல்ல) பிரிக்கலாம். இப்போதைக்கு இது ஒரு முற்றுப் பெறாத பொதுப் பட்டியலாகவே இருக்கட்டும். மேலும், உங்கள் இரண்டாவது கருத்து விளங்கவில்லை. இப்போதுள்ள தலைப்பில் என்ன இலக்கணப் பிழை உள்ளது?--Kanags \உரையாடுக 10:14, 11 பெப்ரவரி 2014 (UTC)
- "ஆளுனர்கள் பட்டியல்", " நபர்கள் பட்டியல்", "பள்ளிகள் பட்டியல்", "னாடுகள் பட்டியல்" என்பது தவறு. பள்ளிகளின் பட்டியல் என்று இருக்க வேண்டுமல்லவா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:22, 11 பெப்ரவரி 2014 (UTC)
- இப்போதுள்ள தலைப்பு சரியாகத்தானே உள்ளது. நீங்கள் தலைப்பைக் கவனிக்கவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 10:51, 11 பெப்ரவரி 2014 (UTC)
Start a discussion about கனடாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கனடாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்.