கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண் (உடல் உறுப்பு) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
முதல் படிமத்தை யாரேனும் தமிழில் தர இயலுமா?--ரவி 17:13, 29 டிசம்பர் 2005 (UTC)
அப்படத்தை மாற்றியுள்ளேன். ஏனெனில், இது விரிவாக உள்ள svg கோப்பு ஆகும்.நீக்கியப் படம் -png. மேலும், விழித்திரை (retina) என்ற சொல்லே பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. ஒளிமின்மாற்றி எனலாமா? retina என்பது அதன் மீது ஒளிக்கற்றையை, மின்னூட்டங்களாக மாற்றி, மூளைக்குத் தருவதால் நமக்குத் தெரிகிறது. திரை என்பது மறைப்பது அல்லவா?