பேச்சு:கண்ட்ரோல்-ஆல்ட்-டெலீட்
Appearance
தலைப்பைத் தமிழாக்க வேண்டும். -- மயூரநாதன் 15:54, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
- கட்டுப்பாடு,மாற்ற,நீக்க விசைகள் என்று மாற்றலாமோ?--தேனி.எம்.சுப்பிரமணி. 16:20, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
- மற்றைய மொழிகளில் அப்படியே போடுள்ளார்கள். அதனால்தான் அப்படியே கட்டுரைப் பெயரை இட்டேன். இந்த விசைகளுக்கான தமிழ் சொற்கள் ஏதாவது இருக்குதா?? அவற்றை போட்டுவிடலாம் :) --ஜெ.மயூரேசன் 16:23, 11 ஆகஸ்ட் 2010 (UTC)