பேச்சு:கணியர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 24 அக்டோபர் 2012 அன்று வெளியானது. |
அன்புள்ள தேனியாருக்கு வணக்கம். இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள பக்குடுக்கை நன்கணியார் என்னும் பெயரை நீக்கிவிடுவது கட்டுரைக்குப் பெருமை. --Sengai Podhuvan 22:51, 22 செப்டெம்பர் 2011 (UTC)
ஐயா நீங்கள் கூறியபடி செய்திருக்கிறேன். ஆனால் காரணம் என்ன? அவர் கணியர் கிடையாதா? நான் பெயரை வைத்தே அவ்வாறு செய்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 03:37, 23 செப்டெம்பர் 2011 (UTC)
ஐயா அவர் பெண் என்பதால் கண்ணி என்பது திரிந்து கணி ஆயிற்று என்பதை அறிந்து கொண்டேன் நன்றி--தென்காசி சுப்பிரமணியன் 03:47, 23 செப்டெம்பர் 2011 (UTC)