உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கணினி உயிரியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச்சொல் பொருத்தம்[தொகு]

computational என்பதன் மொழியாக்கம் 'கணக்கிடுதல்' அல்லது 'கணக்கீடு' என்பதாகும். கணினி என்பது computer சாதனத்தைக் குறிக்கும், ஆனால் computational என்பது கணக்கிடும் செயலைக் குறிக்கும். எனவே 'கணக்கீட்டு உயிரியல்' இக்கருத்துருவிற்கு பொருந்தும் கலைச்சொல்லெனக் கருதுகிறேன். இது குறித்தத் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். கலைவாணன் (பேச்சு) 09:48, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணினி_உயிரியல்&oldid=3847553" இலிருந்து மீள்விக்கப்பட்டது