பேச்சு:கடம்பர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 28, 2012 அன்று வெளியானது. |
இந்தக் கட்டுரையிலுள்ள வார்ப்புரு மிகச் சிறந்த முறையில், வரலாற்று நிரல் ஏற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. பல கட்டுரைகளை ஒப்புநோக்கி உருவாக்கியுள்ள பெருந்தமைக்குப் பெரிதும் கடப்பாடு. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:56, 2 மே 2012 (UTC)
கடம்பர் தான் கதம்பர் என சில ஆய்வாளர்களே கூறுகின்றனர். அதை ஒரு சில வரிகளில் தகவலாகக் கொடுக்கலாமே அன்றி கதம்பரைப் பற்றி அனைத்து செய்திகளையும் சங்ககாலக் கடம்பரோடு குழப்பிக் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நிரோஜன் சக்திவேல் சேர்த்த கதம்பர் பற்றிய செய்திகளைச் சுருக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:10, 14 திசம்பர் 2013 (UTC)