பேச்சு:கச்சபால ஐயர்
Appearance
பிழை திருத்திய பூவையாருக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:22, 22 பெப்ரவரி 2014 (UTC)
விக்கிமூலம் மேற்கோள் அல்லவா? தமிழ் வளரவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:05, 22 மார்ச் 2014 (UTC)
- விக்கிமூலத்தை மேற்கோளாகக் கொடுக்க முடியாது. இணைப்பாகவே கொடுக்க முடியும்.--Kanags \உரையாடுக 22:29, 22 மார்ச் 2014 (UTC)
- சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை என்ன செய்யலாம்.
- தமிழுக்கு ஆக்கம் செய்கிறோமா.
- அவசரத்தில் ஒரு முடிவுக்கு வருகிறோம்.
- தமிழை அரவணைத்து முடிவு செய்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 23:28, 22 மார்ச் 2014 (UTC)
- பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுவது வேறு. ஆனால் நபர்கள் பற்றிய கட்டுரையில் எவ்வித வேறு மேற்கோள்களும் சுட்டிக் காட்டப்படாதவிடத்தில், அவர் இயற்றிய பாடலை மட்டும் மேற்கோள் காட்டுவது போதாது என்பதையே சுட்டிக் காட்டினேன். மேற்கோள் இல்லாதததற்காகக் கட்டுரைகள் எதுவும் அழிக்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 23:36, 22 மார்ச் 2014 (UTC)
- ஔவையார் என்னும் பெயர் பாடலில் இல்லை. அவர் பாடியதாக அவரது பாடல்களைக் குறிப்பிடுகிறோம். எண்ணுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 23:43, 22 மார்ச் 2014 (UTC)
- அழிக்கப்பட்டால் அடியேனுக்கு இழப்பு ஒன்றும் இல்லை. இறைவன் அருள் இப்படியும் இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 23:56, 22 மார்ச் 2014 (UTC)
- இப்போது கட்டுரையில் உள்ள குறிப்பை நீக்குவதற்குத் தடையில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 19:35, 23 மார்ச் 2014 (UTC)
Start a discussion about கச்சபால ஐயர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கச்சபால ஐயர்.