பேச்சு:ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை)
Appearance
இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள மாமனிதர் எனும் சொல் எதனைக் குறிக்கிறது? இந்தச் சொல்லை நீக்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:09, 15 மார்ச் 2015 (UTC)
மாமனிதர் என்ற அதிஉயர் விருது அவருக்கு பிரபாகரனால் வழங்கப்பட்டது.
- மாமனிதர் ஞானரதன் --Chandravathanaa (பேச்சு) 20:09, 15 மார்ச் 2015 (UTC)