பேச்சு:ஒலி
Appearance
படிமத்திலுள்ள ஆங்கிலச் சொற்கள்
[தொகு]எவருக்கேனும் இக்கட்டுரையிலுள்ள படிமத்தில் உள்ள கீழ் காணும் ஆங்கில சொற்களை மொழிபெயர்த்து பதிவேற்ற முடியுமா?
Stimulus - தூண்டுதல் Response - தூண்டுதல்பேறு
-- Sundar \பேச்சு 6 ஜூலை 2005 08:46 (UTC)
- Done. Mayooranathan 6 ஜூலை 2005 18:43 (UTC)
நன்றி மயூரநாதன். அப்படத்தின் தலைப்பையும் சரி பார்க்கவும். ஆங்கிலத்தில் பின்வருமாறு இருந்ததை நான் கட்டுரையில் தற்போது உள்ளபடி மொழிபெயர்த்துள்ளேன். தவறிருந்தால் கட்டுரையில் திருத்தவும்.
A schematic representation of auditory signaling ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்?